பெரியவருக்கு மரியாதை

    கீரம்பூர் கிராமத்தில் ஒரு யோகி இருந்தான். யாரிடமும் பேசமாட்டான். நாம் பேசினாலும் பதில் சொல்ல மாட்டான். அழைத்து சாப்பாடு போடா விட்டால் சாப்பிட மாட்டான்.

    கஞ்சனிடம் சென்று கேட்டு வாங்கி சாப்பிடு வான். அதனால் அவனிடம் யாரும் பேசமாட்டார்கள். அவனுக்கு யாரும் உணவளிக்க மாட்டார்கள். செல்வாவும் முருகனும் நண்பர்கள் செல்வா தெய்வபக்தி மிக்கவன். சாது, பெரியவர் களை மதிப்பவன். அதனால் அந்த யோகியை ஒருநாள் அழைத்து அசிங்கப்பட்டான். ஆனால் பொருட் படுத்தவில்லை. முருகன் பெரியவர்களை மதிக்க மாட்டான். யோகியின் மேல் தனக்கு நம்பிக்கை யில்லை என்றான் செல்வா. தவறு அப்படி செல்லாதே என வாதிட்டான்.

    அன்று முருகனின் மகளுக்கு பெண் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனால் முருகனும் பாலுவும் அவர்கள் வருகைக்காக உணவு தயாரித்து வைத்துவிட்டு எதிர்பார்த்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் யோகி வந்து பசிக்கிறது என முருகனிடம் கேட்டான். முருகன் ஏதும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டான். செல்வா அவனை பாய் மீது

1

    உட்கார வைத்து யோகியை சாப்பிடச் சொன்னான் எதிரில் நின்று கொண்டு யோகி தலை ஆட்டி எதிரில் உட்கார்ந்து கொண்டு பாயை தள்ளி விட்டு இலையை இழுத்து எதிரில் நின்றவர்களை கவனிக்காமல் சாப்பிட ஆரம்பித்தார். கொஞ்ச நேரம் சென்றது. இன்னும் கொஞ்சம் போடுங்கள் என்றான் யோகி. யோகியின் பசியை கண்டு செல்வாவும் முருகனும் அதிசயித்தனர்.

    பின்னர் முருகன் எவ்வளவு சாப்பிடுகிறார் பார்க்கலாம் என்று கொஞ்சம் கொஞ்சமாக வைத்து மொத்த சாப்பாடும் சாப்பிட்டு விட்ட யோகி வெளியே போனான். வரப்போகும் மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒன்றும் இல்லை. அவர்கள் வரும் நேரம் ஆனது. பசியுடன் வருவார்கள். சமைத்ததையெல்லாம் யோகி சாப்பிட்டு விட்டான். நல்ல சம்பந்தம் போய்விடுமே என்று முருகனும், செல்வாவும் யோசித்தனர். அப்போது தான் மாட்டுவண்டியில் மாப்பிள்ளை வீட்டார் வந்திறங்கினர். செல்வாவும் முருகனும் பரபரவென சென்று அவர்களை வரவழைக்க சென்று உள்ளே அழைத்து வந்தனர்.

    அப்போது கல்யாண தரகர் இந்த உணவை உங்களிடம் ஒப்படைக்க சொன்னார் என்று

2

    காண்பித்தார். செல்வாவும், முருகனும் ஆச்சர்யத் துடன் பார்த்தனர். எல்லாம் இவர்கள் யோகிக்கு உண்ணக் கொடுத்தது. எல்லாம்அப்படியே இருந்தது அதன்பின் யோகியை தவறாக நினைத்ததற்கு முருகன் கன்னத்தில் போட்டுக் கொண்டான். யோகிகளை பெரியவர்கள் மீதுநல்ல எண்ணம் ஏற்பட்டது.

3

முந்தைய கதை
அடுத்த கதை