வியாபாரி ஐநூறு வண்டிகளில் சரக்குகள் ஏற்றிக்கொண்டு வியாபாரம் செய்யப் புறபட்டார். ஒருநாள் பெரியக்காட்டைக் கடக்க வேண்டிய சாலைக்கு அவர் வந்து சேர்ந்தார். காட்டின் தலை வாயிலில் வண்டிகளை நிறுத்திவிட்டு தன்னுடன் வந்திருக்கும் கூட்டத்தாருக்கு அவர் இவ்விதம் சொன்னார்.
காட்டில் நச்சுமரங்கள் இருக்கும். என்னைக் கேட்காமல் பழக்கப்படாத இலை, பூ, பழம் எதையும் சாப்பிடாதீர்கள். சரி என்று எல்லோரும் சம்மதித் தார்கள் பிறகு காட்டுக்குள் பயணம் செய்யத் தொடங்கினார்கள்.
காட்டின் தலைவாயிலில் கிராமம் ஒன்று இருந்தது. கிராமத்துக்குப் புறத்தே காட்டு மரத்தின் இலை, பூ, காய், பழம், அடிமரம், கிளைகள் ஆகிய அனைத்தும் மாமரத்தை ஒத்து இருந்தன. வெளித் தோற்றத்தில் மட்டும் அல்லாமல், அதன் காயும் பழமும், சுவையாலும் மணத்தாலும் மாம்பழத்தை நிகர்த்து இருந்தது.
பேராசைக்காரர்கள் வியாபாரக் கூட்டத்துக்கு முன்னதாகவே இந்தக் காட்டு மரத்துக்கு வந்தார்கள்.
1
மாம்பழம் என்று கருதி அதன் பழம் ஒன்றை அவர்கள் ஒன்றை அவர்கள் பறித்துத் தின்றார்கள். மற்றவர்களோ நம் தலைவரைக் கேட்டுவிட்டுச் சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டார்கள். மற்றவர்களோ பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு தங்கள் தலைவரின் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.
அவர் வந்ததும் இது வருகைக்காகக் காத்திருந்த தார்கள். அவர் வந்ததும் இது மாம்பழம் இல்லை. சாப்பிட வேண்டாம் என்று சொன்னார். மற்றவர் களைச் சாப்பிடாது தடுத்துவிட்டு முன்னதாகவே சாப்பிட்டவர்கள் பக்கம் தலைவர் திரும்பினார்.
முதலில் வாந்தி எடுக்க அவர்களுக்கு மருந்து கொடுத்தார். பிறகு நான்கு வித இனிப்பு உணவைச் சாப்பிடக் கொடுத்தார். அவர்கள் குணம் அடைந் தார்கள். முன்புவந்த வியாபாரக் கூட்டத்தார் காட்டுப் பழத்தை மாம்பழம் என்று கருதிப் பறித்துத் தின்று இறந்துபோனார்கள்.
காலையில் கிராமத்தார் வந்து இறந்தவர்களை இரகசியமான ஒரு இடத்தில் தூக்கிப் போட்டுவிட்டு வியாபாரக் கூட்டத்தாரின் சரக்குகளை வண்டி களுடன் அபகரித்துக்கொண்டு போய்விடுவார்கள். இந்த நிகழ்ச்சி நடந்த அன்று கிராமத்தார்கள் சரக்குகளை அபகரித்துப் போக அதிகாலையில் வந்தார்கள்.
2
நமக்கு வண்டி மாடுகள் கிடைக்கும் என்று சிலர் சொன்னார்கள். வண்டிகள் கிடைக்கும் என்று மற்றவர்கள் சொன்னார்கள். தங்களுக்குச் சரக்குகள் கிடைக்கும் என்று மற்றவர்கள் சொன்னார்கள். ஆகவே ஆவலோடு மரத்தின் அருகே வந்தார்கள்.
வியபாரக் கூட்டம் முழுவதும் நிலமாய் இருப்பதைப் பார்த்துத் திகைத்தார்கள். ஏமாந்து போன கிராமத்தார் இது மாம்பழம் இல்லை என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது? என்று கேட்டார்கள்.
எங்களுக்குத் தெரியாது. எங்கள் தலைவர்தான் தெரிந்து சொன்னார் என்று அவர்கள் தெரிவித் தார்கள். கிராமத்தார்கள் தலைவரை அணுகி அறிஞரே! இது மாமரம் இல்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது? என்று கேட்டார்கள்.
இரண்டு விஷயங்களால் தெரிந்துகொண்டேன் என்று சொன்னார். இவ்வாறு கூட்டத்தாருக்குத் தெரிவித்துவிட்டு பயணத்தைப் பத்திரமாக முடித்துக் கொண்டார்.
3