அயன் ஸ்டீபன் உலக பேரெடுத்த பரிசோதனையில் வெற்றிபெற்றவர் என்ற விஷயம் எல்லோருக்கும் தெரிந்த கதை. அவர் எடுத்த "தியரீ ஆப்ரிலேட்டிவ்" மீது மக்கள் எல்லோருக்கும் அவர் அதன் மீது பிரசாரம் செய்திருந்தார். ஒரு நாள் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது அயன் ஸ்டீபன் கார் ட்ரைவர் அவரிடம் சார்! இந்த பிரசாரத்தை நான் நன்றாக கேட்டுக் கொண்டு வருகிறேன்.
எல்லா இடத்திலும் நீங்கள் சொல்லும் சாரம்சம் ஒன்றுதான். அது எல்லாம் எனக்கு மணப்பாடம் ஆகிவிட்டது. நீங்கள் சரி என்றால் இந்த முறை உங்களுக்கு பதில் நான் பிரசாரம் செய்கிறேன். உங்களைப் போல் பிரசாரம் செய்து கடைசியில் எல்லோரிடம் பாராட்டுக்களையும், புகழையும் பெருமையும் வாங்க வேண்டும் என்று என்ஆசை என்று கூறினான்.
சரி அப்படியே ஆகட்டும் இப்பொழுது நாம் போகும் இடத்தில் என்னை யாருக்கும் தெரியாது. அதனால் உன் டிரைவர் யூனிபார்ம் எனக்கு கொடுத்து என் உடைகளை நீ மாட்டிக் கொள் என்று தன்னுடைய விருப்பத்தை வெளியே கூறினான்
1
அயன் ஸ்டீபன். அயன் ஸ்டீபன் வேஷத்தில் பள்ளியில் சபையில் ஏறினான் டிரைவர். அவன் அதற்கு முன்பு பலதடவை பார்த்து கேட்டிருந்த பிரசாரத்தை ரொம்ப பெருமையாக பேசினார்.
சபை கைதட்டலில் மும்மரமாக இருந்தது. மழையைப் போல் புகழ் பொழிந்தது டிரைவர் மனதுள் கர்வமாக இருந்தது. பார்வையாளர் எல்லோரும் அயன் ஸ்டீபன் வேடத்தில் இருந்த டிரைவரை பாராட்டினார்கள்.
ஒரு பேராசிரியர் டிரைவரிடம் நீங்கள் சொன்னது அமைதியுடன் கேட்டேன். ஆனாலும் எனக்கு சந்தேகம் தீராமல் இருக்கின்றது என்று தன்னுடைய சந்தேகத்தை கூறினாள். அதற்கு பதில் என்னவென்று தெரியாத டிரைவருக்கு.
அப்பொழுது வரை கர்வமாக இருந்த டிரைவர் மனது அவள் கேள்வி கேட்டதும் முகம் மாறி விட்டது. தூரத்தில் இருந்த அயன் ஸ்டீபன் முகத்தை பார்த்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று கண் அசைப்பில் காட்டினான்.
டிரைவர் வேலை சாக்கடையில் விழுந்த எலியைப் போல் இருக்கின்றது என்று சிந்தித்தான். பேராசிரியர் கேட்ட கேள்விக்கு விடை சொல்லா விட்டால் மானம் போவது டிரைவரதல்ல
2
தன்னுடையதுதான் என்று நினைத்து உடனே வந்து பேராசிரியர் இவ்வளவு சின்ன கேள்விக்கு விடை தெரியவில்லை என்றால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரது கார் டிரைவரான எனக்கே தெரியுமே வேண்டும் என்றே கேட்கிறீர்களா என்ன? என்று அந்த பேராசிரியர் சொன்ன சந்தேகத்தை தீர்த்து வைத்தான் டிரைவர் வேடத்தில் இருந்த அயன் ஸ்டீபன்.
அயன் ஸ்டீபன் பெருமை கேவளம் பிரசாரத்தில் வந்ததே அல்ல. ரொம்ப பேர் விஞ்ஞானிகள் பேராசிரியர்கள் பரிசீலித்து அதன் லாபத்தை மற்றவர்களுக்கு சொல்லி தன்னோடு சேர வேண்டுமோ, சந்தேகத்தில் இருப்போருக்கு விடை சொல்லுவது என்று டிரைவர் புரிந்து கொண்டார். அவர் அயன் ஸ்டீபனுக்கு மனப்பூர்வமாக தன் தவறை புரிந்து கொண்டு அங்கிருந்து டிரைவராகவே சென்றான்.
3